‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் – அமைச்சர்

Share

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா, சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த விசாரணையில், சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கணவர் ஹேம்நாத் மற்றும் நட்சத்திர விடுதி ஊழியர்களிடம் 3ஆவது நாளாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மேலும் பல தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதனிடையே, சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விரைவில் உண்மை வெளிவரும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Admin

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Admin

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Admin

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Admin

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

26 ஸூரத்துஷ்ஷுஃரா 26.01-26.227

Udhaya Baskar

Leave a Comment