அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Share

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வாயிலாகவும், அரசு பள்ளிகளுக்கு கல்வி, தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் அரையாண்டு தேர்வுகள் நடக்குமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்ற்றோர்களிடையே எழுந்தது. இதையடுத்து இந்த தேர்வு நடத்துவது குறித்து கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர், இந்தாண்டுக்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யபடுவதாக அறிவித்துள்ளனர். மேலும், மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்ட பாடங்களை வைத்து ஒரு மாதிரி தேர்வுகளை பள்ளிகள் நடத்தி கொள்ளலாம் என்றும் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துளளனர்.


Share

Related posts

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

சென்னை இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

Admin

விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Admin

காதல் பிரச்சினை: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது

Admin

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்

Admin

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

தடையை மீறி உண்ணாவிரதம்: 2000 பேர் மீது வழக்கு

Admin

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Udhaya Baskar

புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் – காவல்துறை அறிவிப்பு

Admin

ஓணம் பண்டிகைக்கு லீவுதான்… ஆனா வேலை செய்யணும்…

Udhaya Baskar

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

Leave a Comment