ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

Share

அலங்காநல்லூரில் 16 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

அமைச்சர் ஆர்பி உதயகுமார் அலங்காநல்லூரில் 16 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். வாடிவாசல் பகுதிகளை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளதாவது: வரும் 16 ஆம் தேதி இங்கு நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர், மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவிருக்கும் காளையின் உரிமையாளருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள் – பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Udhaya Baskar

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

கே.தங்கவேல் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

Leave a Comment