சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டு தவுபிக் மற்றும் அப்துல்சமீம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சகாபுதீனை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சகாபுதீன் மீதும் தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தேசிய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம்

Admin

வேலியே பயிரை மேய்ந்த கதை ! இளையராஜா கைது!

Udhaya Baskar

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: எல் முருகன்

Admin

வேன், டிராக்டர் மோதி விபத்து டிரைவர் படுகாயம்

Udhaya Baskar

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்

Admin

Leave a Comment