இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Share

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை வழங்கியது எங்களுடைய அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நெசவாளர்கள் மற்றும் செங்குந்த முதலியார் சமுதாயத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை வழங்கியது எங்களுடைய அரசு தான். அதேபோல, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் விலையில்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.


Share

Related posts

பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Admin

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம் – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

ஓணம் பண்டிகைக்கு லீவுதான்… ஆனா வேலை செய்யணும்…

Udhaya Baskar

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

Leave a Comment