தேனியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம்

Share

தேனியில் உள்ள தனியார் ஏலக்காய் நிறுவனம் போலி ரசீதை வைத்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் விலையும் ஏலக்காய்கள் இந்திய நறுமண வாரியத்தின் வழியாக விற்கப்படுகிறது. போடிநாயக்கனூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஏலக்காய் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார், கேரளாவை சேர்ந்த தியாகராஜன் இந்த விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகம் அவரது குடும்பத்தினர் மற்றும் மேலாளர் தியாகராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமுகம் தன்னுடைய மேலாளர் தியாகராஜன் போலி ரசீதுகளைத் தயாரித்து தனக்கு தெரியாமல் கடன் பெற்றுள்ளார் என்று வழக்கு பதிவு செய்துள்ளார், இதனால் போலீசார் தியாகராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Share

Related posts

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Udhaya Baskar

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

இனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..

Admin

Leave a Comment