தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Share

தேர்வுகள் நடந்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் பேசிய அவர், ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை எந்தெந்த வகுப்புகளுக்கு தோ்வு நடத்தலாம் என்பதை கல்வியாளா்களுடன் ஆலோசித்து முதல்வா் முடிவெடுப்பாா் என்றும், 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகளுக்கான அட்டவணை இன்னும் 10 நாள்களுக்குள் முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Admin

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

வெள்ளை அறிக்கை வெளியிடுக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Admin

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Admin

Leave a Comment