பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Share

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரச்சாரம் நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவ்வழியாக வந்த ஆம்புலன்சுக்கு வழி விடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்தவுடன் சத்தத்தைக் கேட்டு பேச்சை நிறுத்தியது மட்டுமில்லாமல், ஆம்புலன்ஸுக்கு வழி விடும்படி பொதுமக்களிடமும் கேட்டுக்கொண்டார், அந்த வழியாக ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்வரை, அதன் ஓட்டுநரிடம் மெதுவாக செல்ல சொல்லி சொல்லிக்கொண்டே இருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


Share

Related posts

ஜகமே தந்திர நாயகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !

Udhaya Baskar

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா?

Udhaya Baskar

இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Udhaya Baskar

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Admin

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Admin

5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Rajeswari

Leave a Comment