தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Share

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தைப்பூச திருவிழாவுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டுமென வரத்தக சங்கம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தைப்பூச திருவிழா அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த வர்த்தகர் சங்க நிர்வாகிகள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Admin

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

Test

Udhaya Baskar

திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

Leave a Comment