ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Share

தமிழக சட்டசபை ஜனவரி 18-ல் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதிக்கு மேல் கூட்டப்படலாம் என்று சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டது. கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டத் தொடர், 3 நாட்கள் நடக்க இருப்பதாக தெரிய வருகிறது. இந்த சட்டசபை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் அல்லது சட்டசபை மைய மண்டபத்தில் கூட்டப்படுமா என்பதும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் இரண்டு இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Share

Related posts

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது

Admin

சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Udhaya Baskar

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Udhaya Baskar

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment