பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம்

Share

இந்த வருட தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாசன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி நாங்கள் வெல்லம் தயாரிக்க துவங்கியுள்ளோம், எங்கள் பகுதியில் 200 குடும்பங்கள் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன, ஆனால் தற்போது 50 குடும்பங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளன, நஷ்டத்தை குறைக்கவும் வெல்லஉற்பத்தி தொடர்ந்து நடைபெறவும், பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் கொடித்தால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து, கரும்பு விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைக்கும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

மாசு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் சோதனை

Admin

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

பெங்களுர் அபார வெற்றி, டி வில்லியர்ஸ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்

Udhaya Baskar

டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Udhaya Baskar

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

Leave a Comment