நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Share

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த அளவு தாசில்தார் காமாட்சி உணவு வழங்கி வருகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் லாடவரம் நரிக்குறவர் காலனியில் 20 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் இவர்கள் உணவின்றி வாடக்கூடாது என்பதற்காக தாசில்தார் காமாட்சி இவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இதற்கு அப்பகுதி மக்கள், கொரோனா காலத்தில் பசி இல்லாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு தாசில்தார்தான் காரணம் என தெரிவித்தனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பேருந்து நிலையித்தில் ஊரடங்கால் தஞ்சமடைந்துள்ள 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு சமூக ஆர்வலர் முரளி மற்றும் நண்பர்கள் இணைந்து மதிய உணவு வழங்கி வருகின்றனர்.


Share

Related posts

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

பாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி

Udhaya Baskar

தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Admin

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: முதல்வர்

Admin

நிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

Admin

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

தலைகீழாக தொங்கியபடி 111 அம்புகள் எய்த 5 வயது குழந்தை !

Udhaya Baskar

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Udhaya Baskar

யானையின் காதில் தீ வைத்த கொடூரம்

Admin

Leave a Comment