மக்களை சந்திக்க வாய்ப்பு கொடுத்த பாரதிய ஜனதா மாநில தலைவருக்கு நன்றி – குஷ்பு

Share

மக்களை சந்தித்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்த பாரதிய ஜனதா மாநில தலைவருக்கு நன்றி என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்பேசிய அவர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்றும், வேட்பாளர் யாராக இருந்தாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Share

Related posts

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Admin

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

Leave a Comment