கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Share

சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி தாளிசாதி சூரணத்தை உட்கொண்டால் கொரோனா உள்ளிட்ட தொற்றுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தில் உள்ள தாளிசாதி சூரணம் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றத்தையும் சமநிலைப்படுத்தி, உடலைத் தேற்றக்கூடியது. 28 மூலிகைகள் அடங்கியுள்ள தாளிசாதி சூரணத்தை உட்கொண்டால், சளி, இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, உடல் சொரி, சிரங்கு, வயிற்றுப்புண், வயிற்று வலி, சிறுநீர் உபாதைகள், காமாலை, விஷ சுரம், நிமோனியா காய்ச்சல், நிமோனியா நுரையீரல் தொற்று பாதிப்பு, அதிக தாகம், தொண்டை கரகரப்பு, பசியின்மை, நாள்பட்ட சளி உள்ளிட்ட பல்வேறு நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

1 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் கால் டீ ஸ்பூன் 3 வேளைகளிலும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரை டீ ஸ்பூன், 3 வேளைகளிலும் தேனில் கலந்து கொடுக்கலாம். இந்த மருந்து அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம் ஆகியவற்றை சித்த மருத்துவர்களின் ஆலோசனையுடன் உட்கொள்ளுங்கள். நோயை நம்மிடம் இருந்து விரட்டுங்கள்.


Share

Related posts

சிண்டிகேட் உறுப்பினர் பாஜக துணைத் தலைவரா? – பொன்முடி

Udhaya Baskar

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Udhaya Baskar

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென்பது தேமுதிக தொண்டர்களின் விருப்பம்! கூட்டணியில் விரிசலா?- அமைச்சர் உதயகுமார்

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Udhaya Baskar

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

test

Admin

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Admin

Leave a Comment