ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான பணம் கருகியது

Share

பூந்தமல்லியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ஏடிஎம்மில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் செயல்பட்டுவந்த தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது மேலும் ஏடிஎம் மையத்தில் எவ்வளவு பணம் இருந்தது அது தீ விபத்தில் எரிந்து விட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share

Related posts

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Udhaya Baskar

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

கிராம சபை கூட்டங்களுக்கு தடை

Admin

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

12 வாகனங்கள் மீது லாரி மோதி அதிபயங்கர விபத்து

Admin

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Admin

Leave a Comment