தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்

Share

சென்னை – மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் சென்னை – மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Admin

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

முன்ஜாமீன் மனு தள்ளுபடி… கைதாவாரா முன்னாள் அமைச்சர் மணிகண்டன்???

Udhaya Baskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – வேளாண்மை துறை முதன்மை செயலாளர்

Udhaya Baskar

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 18ல் உண்ணாவிரதம்

Admin

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பரிலும் ஊரடங்கு? நாளை முதல்வர் முடிவு !

Udhaya Baskar

இயக்குநர் சேதுமாதவன் காலமானர்

Udhaya Baskar

காய்கறி வாங்க கால் பண்ணுங்க – சென்னை மாநகராட்சி

Udhaya Baskar

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

Leave a Comment