தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Share

தமிழகத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி ஒரே ஒரு இடத்துக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 1

வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3

2021 மார்ச் 23ல் அதிமுக மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் மறைவையடுத்து தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 இடங்களில் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது ஆணையம்.

திமுக கோரிக்கையை ஏற்று 3 இடங்களுக்கும் தனித் தனியாக தேர்தல் நடத்தும் விதமாக ஆணையம் ஏற்பாடு


Share

Related posts

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

Admin

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

Admin

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Admin

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

Leave a Comment