கிராம சபை கூட்டங்களுக்கு தடை

Share

கிராமசபைக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தேர்தல் பிரசார பரப்புரையின் ஒருபகுதியாக திமுக சார்பாக கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஒருசில இடங்களில் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமசபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக வியாழனன்று தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share

Related posts

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

Admin

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Admin

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Udhaya Baskar

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

Leave a Comment