தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு !

tamilnadu_governor_banwarilalPurohit
Share

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆளுநரின் உதவியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக சுய தனிமையிலிருந்த ஆளுநர் காலை 11 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை திரும்பினார். காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ ரீதியில் சீராக இருக்கிறார் எனவும், கொரோனா பாதிப்பு லேசானது என்பதால் ஆளுநர் மாளிகையில் தனிமையில் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Share

Related posts

பாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

முட்டை விலை 55 காசுகள் குறைவு

Rajeswari

Leave a Comment