டிசம்பர் 29 முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

Share

டிசம்பர் 29 முதல்டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 29 முதல் தமிழகத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,
பார்களுக்கு வருவோரின் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .


Share

Related posts

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

வேன், டிராக்டர் மோதி விபத்து டிரைவர் படுகாயம்

Udhaya Baskar

பிஎஸ்என்எல் இன் புதிய திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Admin

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

பட்டா மாறுதல் தொடர்பாக முக்கிய தீர்ப்புகள்

Udhaya Baskar

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்

Admin

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Admin

Leave a Comment