விரைவில் கொரோனா தடுப்பு மருந்து – சுகாதார துறை செயலர்

Share

தமிழகத்தில் விரைவில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்தை முதலில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 65 வயது மேற்பட்ட 5 லட்சம் பேருக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்த முடிவு செய்யபட்டுள்ளது. இந்த மருந்துகளை சேமித்து வைக்க குளிர் சாதன வசதி கொண்ட சேமிப்பு கிடங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Share

Related posts

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

இனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..

Admin

இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Udhaya Baskar

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? ஸ்டாலினிடம் அமைச்சர் கேள்வி

Admin

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Udhaya Baskar

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

Test

Udhaya Baskar

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு

Admin

Leave a Comment