தமிழகத்தில் மேலும் 5875 பேருக்கு கொரோனா !

Share

தமிழகத்தில் மேலும் 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,132ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1065 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,96,483ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 101951ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 60,344 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையை சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4810 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.


Share

Related posts

இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Admin

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

Admin

பிஎஸ்என்எல் இன் புதிய திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Admin

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Admin

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

Leave a Comment