இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

Share

திருக்கோவில்களில் பணிபுரியும் இசைக் கலைஞருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற திருக்கோவில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தாளம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு மாதத்திற்கு 1,500 க்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டதால், இசைக்கலைஞர்கள் இதனை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நாதஸ்வர கலைஞருக்கு 1,500 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வழங்கப்படும் எனவும், தவில் கலைஞர்களுக்கு 1,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தாளம் இசைக்கும் இசைக் கலைஞர்களுக்கு 750 ரூபாயிலிருந்து 2,250 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது, இதனால் இசைக்கலைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share

Related posts

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

என் மகளை அடித்தே கொண்டு விட்டனர்- பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ராவின் தாய் குற்றச்சாட்டு

Admin

தலைகீழாக தொங்கியபடி 111 அம்புகள் எய்த 5 வயது குழந்தை !

Udhaya Baskar

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

Leave a Comment