‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு தேர்வு பெற்ற பேராசிரியர்

Share

‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு தேர்வு பெற்ற காமராசர் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் சத்திய மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை வளர்க்கும் அறிஞர்கள் உடன் கூடிய தமிழ் அமைப்பு, தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ‘தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு காமராசர் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் சத்திய மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்துறை பேராசிரியர் சத்திய மூர்த்தி, 45-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும், 75-க்கும் மேற்பட்ட சர்வதேச தேசிய கருத்தரங்குகளில் தமிழ் மொழி சார்ந்த ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளார்.


Share

Related posts

ஜூன் 21ம் தேதிக்கு பிறகே பேருந்து சேவை – தமிழக அரசு

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

2021 புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வை வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர்

Admin

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

வைகை அணை நீர்மட்டம் உயர்வு, நீரில் மூழ்கிய விளை நிலங்களால் விவசாயிகள் வேதனை

Admin

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Admin

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Admin

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

Leave a Comment