காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

fan
Share

தமிழகத்தில் ஒரே நாளில் மேசை மின்விசிறி என அழைக்கப்படும் டேபிள் ஃபேனில் மின்சாரம் தாக்கி 4 வயது குழந்தை மற்றும் காய்கறி வியாபாரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை சூளைமேட்டில் 4 வயது குழந்தை தருணேஸ்வரன் விளையாடிக் கொண்டிருந்தபோது டேபிள் ஃபேன் ஸ்விட்ச்சை தொட்டபோது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்ததில் 4 வயது குழந்தை தருணேஸ்வரன் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்த தாய் ஓடி வந்து பார்த்தார். அங்கே குழந்தை இறந்திருப்பதை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உக்காரை கிராமத்தில் இரும்பிக் கட்டில் மீது டேபிள் ஃபேன் வைக்கப்பட்டிருந்தது. அப்போது டேபிள் ஃபேனை இயக்குவதற்காக இளைஞர் பிராந்த் ஸ்விட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். பிரசாந்த் அதே பகுதியில் காய்கறி நடத்தி வந்தார்.


Share

Related posts

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

உயர்ந்தது சிலிண்டர் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி…

Admin

தங்கம் விலை ரூ.320 குறைந்தது

Udhaya Baskar

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

Leave a Comment