டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Share

துபாயில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 24ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது

ஓமன், அபுதாபி, ஷார்ஜாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அக்டோபர் 17ம் தேதி ஓமனில் தொடங்கும் போட்டி நவம்பர் 14ம் தேதி துபாயில் நிறைவு பெறுகிறது.

அக்டோபர் 17 இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு குருப் A பிரிவில், ஓமன் மற்றும் பாப்புவா நியூ ஜினியா அணிகள் களம் காணுகின்றன. குரூப் B பிரிவில் மாலை 6 மணிக்கு ஸ்காட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

ஐயர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை, நமிபியா அணிகள் அபுதாபியில் அக்டோபர் 18ம் தேதி மோதுகின்றன. முதல் அரையிறுதி ஆட்டம் அபுதாபியில் நவம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதி ஆட்டம் துபாயில் நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி துபாயில் இந்திய நேரப்படி நவம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.


Share

Related posts

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலப் பணிகள் தொடங்கியது – சென்னை மக்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

தமிழகத்தில் அனைவருக்கும் இபாஸ்

Udhaya Baskar

அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Udhaya Baskar

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

Leave a Comment