எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Share

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சுதாகரன் விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சுதாகரனை எந்த நேரத்திலும் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.


Share

Related posts

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

12 வாகனங்கள் மீது லாரி மோதி அதிபயங்கர விபத்து

Admin

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Admin

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Udhaya Baskar

நாடு முழுவதும் SBI வங்கி டெபாசிட் ATMகளில் பணம் எடுக்க தடை

Udhaya Baskar

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Udhaya Baskar

Leave a Comment