நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Share

மதுரை ஆயுதப்படை மைதானம் பகுதியில் வசித்து வந்த மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் 19 வயது மகள் ஜோதி துர்கா நீட் கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர். நாளை நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்த மாணவி மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அச்சம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

19 வயதான மாணவி ஜோதி துர்கா சார்பு ஆய்வாளர் முருக சுந்தரம் என்பவரின் மகள் ஆவார்.

சாதிப்பதற்கு மருத்துவம் தவிர இன்னும் ஏராளமான படிப்புகள் உள்ளது. ஆனால் இதை உணராமல் மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவு எடுத்து பெற்றோருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி விடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


Share

Related posts

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Admin

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Admin

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

ஜூன் 21ம் தேதிக்கு பிறகே பேருந்து சேவை – தமிழக அரசு

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் டிசம்பர் 23ம் தேதி துவக்கம்

Admin

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

நடிகர் புகழால் புகழின் உச்சிக்கு சென்ற கடை ; ஒரே நாளில் திறப்புவிழாவும், மூடுவிழாவும் !

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Admin

Leave a Comment