மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Share

மத்திய அரசு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகப் பையின் சுமை மாணவர்களின் எடையில் 10% மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாணவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு புத்தகத்தின் எடையும் அதன்மீது குறிப்பிட வேண்டும், அதன் அடிப்படையில் மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தக பையின் எடை இருக்க வேண்டும், மேலும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது, புத்தகப் பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தரமான உணவு நீர் போன்றவை பள்ளியிலேயே கிடைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதைப் பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Share

Related posts

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Rajeswari

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Udhaya Baskar

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

Leave a Comment