பெண்கள் பாதுகாப்பிற்கு தனி நீதிமன்றம்-முக ஸ்டாலின்

Share

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாவட்டம்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி அருகே அரண்மனைப்புதூரில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தினோம். இதனால் அந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை திமுக பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் அக்கிரமம், அராஜகத்தையும் தாண்டி 70% இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் மக்கள்தான். மேலும் இது போடி சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதியின் எம்எல்ஏ யார் தெரியுமா? என்ற கேள்வி கேட்க, பொதுமக்கள் ‘ஓபிஎஸ்’ என்றனர்.


Share

Related posts

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

தமிழகத்தில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு

Admin

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

வெள்ளை அறிக்கை வெளியிடுக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Admin

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

Leave a Comment