சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

SI Jayakumar
Share

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் 33 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வேலூரில் வசித்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளரான ஜெயக்குமார்  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு வயது 59. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு ராணிப்பேட்டை கன்னிகாபுரத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 33 ஆண்டுகளாக காவல்துறையில் சேவை புரிந்து வந்த ஜெயக்குமாரின் இழப்பு ஈடு செய்ய முடியாது என சக காவலர்கள் தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 374ஆக உயர்ந்துள்ளது.


Share

Related posts

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Udhaya Baskar

என்னது ஸ்கூல் திறக்கறீங்களா? நாங்க புள்ளைங்கள அனுப்ப மாட்டோம்…

Udhaya Baskar

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

பாண்டியன் ஸ்டோர் நடிகை தற்கொலை: விரைவில் விசாரணை அறிக்கை

Admin

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – முதலமைச்சர்

Admin

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

Leave a Comment