மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Share

எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது மனைவியுடன் ஐ.சி.யூவில் கேக் வெட்டி தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு, ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எஸ்.பி., பாலசுப்ரமணியம் – சாவித்திரிக்கு இன்று திருமண நாள். இதையொட்டி, ஐ.சி.யூ.,வில் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி., – சாவித்திரி இருவரும்,கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

விரைவில் எஸ்.பி.பி வீடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

Related posts

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

26 ஸூரத்துஷ்ஷுஃரா 26.01-26.227

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Admin

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

Leave a Comment