தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

kamal
Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில்,

அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா

என்று உருக்கமாக அழைத்துள்ளார்.


Share

Related posts

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் சோடாக்கள்!?

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

பெங்களுர் அபார வெற்றி, டி வில்லியர்ஸ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்

Udhaya Baskar

விரைவில் வீடு திரும்பும் அமித் ஷா!

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

Leave a Comment