எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Share

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு;k நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை எஸ்பிபி கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டதாகவும், பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கின. இந்நிலையில், அந்தத் தகவல் பொய்யானது என மறுத்து சரண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்பாவின் உடல்நிலை அதே நிலையில்தான் நீடிக்கிறது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. காலையில் நான் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் பொய்யானவை. தயவு செய்து யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


Share

Related posts

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Udhaya Baskar

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Udhaya Baskar

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

3வது முறையாக பதவி நீடிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

Admin

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ்

Admin

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

Leave a Comment