எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை!

Share

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் நுரையீரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு காலை அசைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி விரைவில் குணமடைவார் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

#SPB Health update 27/8/20

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on


Share

Related posts

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

அப்பா மாதிரி கோமாளி ஆக மாட்டேன் ! கலெக்டர் ஆவேன் – நகைச்சுவை மன்னன் மகன் சீரியஸ் !

Udhaya Baskar

OTT’யில் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’?

Udhaya Baskar

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Admin

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

கிளைமாக்ஸ் ஷூட்டிங் – கோப்ரா படக்குழு தயார்

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

திரையரங்குள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

Admin

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

Leave a Comment