பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Share

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் டிசம்பர் 14 முதல் நேரக் கட்டுப்பாடுகளின்றி பெண்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் மார்கங்களில் மின் ரயில் சேவை இயக்கப்படும், இதில் சென்னை புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடுகளின்றி பெண்கள் பயணம் செய்ய்யலாம். மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Udhaya Baskar

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் – அமைச்சர்

Admin

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Udhaya Baskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

தமிழகத்தில் ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Udhaya Baskar

மீண்டும் 5 காசு உயர்ந்தது முட்டை விலை!

Udhaya Baskar

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” – திமுக சபதம்

Udhaya Baskar

Leave a Comment