இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Share

ரியல்மி X7 Max

மீடியா டெக் Dimensity 1200, 4500 mAh பேட்டரி, ரியல்மி UI 2.0 உடன் ஆண்ட்ராய்ட் 11, 12 மற்றும் 8ஜிபி RAM, பிரைமரி கேமரா :64MP + 8MP + 2MPயும், செகோண்டரி கேமரா 16MPயும், 6.43 இன்ச் டிஸ்பிலே மற்றும்
ARM G77 MC9 கிராபிக்ஸ் மாதிரியானவை இந்த போனில் இடம் பெற்றுள்ளது.

ஒப்போ ரெனோ 6 சீரிஸ்

இந்த மாதத்தின் இறுதியில் ஒப்போ ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. ரெனோ 6, ரெனோ 6 புரோ மற்றும் ரெனோ 6 புரோ + மாதிரியான மாடல்கள் இந்த சீரிஸ் வரிசையில் அறிமுகமாக உள்ளது. இதில் ரெனோ 6 புரோ + குவால்காம் ஸ்நேப்டிரேகன் 870 சிப்செட்டில் வெளியாகும் என தெரிகிறது.

ஒன்பிளஸ் நார்ட் CE 5G

வரும் 10ஆம் தேதி அறிமுகமாக உள்ளது ஒன்பிளஸ் நார்த் CE 5G போன். இதன் விலை 20,0000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் ஸ்நேப்டிரேகன் 750G SoC, ரியர் சைடில் 64MP கேமிரா, பிராண்ட் சைடில் 16MP கேமிரா மாதிரியானவை இடம் பெற்றுள்ளது. 6.43 இன்ச் AMOLED டிஸ்பிளே இந்த போனில் உள்ளது.

Poco M3 Pro

ஜூன் 8 ஆம் தேதி, அட்டகாச அம்சங்களுடன் Poco M3 Pro அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. MIUI 12 ஐ அடிப்படையாகக் கொண்ட Android 11, 6.5 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே. இதன் ரிஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ஆகும். தொலைபேசியின் சேமிப்பு 128 ஜிபி ஆகும். இதன் முதன்மை கேமரா 48MP + 2MP + 2MP செகோண்டரி கேமரா. 8MP செல்பி சென்சார் உள்ளது. 5,000 mAh பேட்டரி அதனுடன் 18 W பாஸ்ட் சார்ஜர் இதில் உள்ளது. இந்த தொலைபேசியின் விலை ரூ .15,900 ஆக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share

Related posts

வனச்சரகர் வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

Admin

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம் – தமிழக அரசு

Admin

Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Udhaya Baskar

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – வேளாண்மை துறை முதன்மை செயலாளர்

Udhaya Baskar

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

Leave a Comment