தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Share

தமிழகம் முழுவதும் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. அரசு விரைவி போக்குவரத்து கழகம் சார்பில் 524 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதற்கட்டமாக பணிமனைகளில் உள்ள பேருந்துகள் முழுவதுமா சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 30 இருக்கைகள் மற்றும் 20 படுக்கைகளை கொண்ட பேருந்துகளில் 20 பேர் அமர்ந்து கொண்டும், 10 பேர் படுத்துக்கொண்டு மட்டும் பயணம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.

இருக்கை மட்டும் கொண்ட பேருந்துகளில் 24 பேர் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் நடுவில் இடம் விட்டு 2 பேர் அமரவும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவர் மட்டும் அமரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

ஆவின் நிர்வாகத்தை முதலமைச்சர் காப்பாற்ற வேண்டும் – சு.ஆ.பொன்னுசாமி !

Udhaya Baskar

ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

Admin

விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென்பது தேமுதிக தொண்டர்களின் விருப்பம்! கூட்டணியில் விரிசலா?- அமைச்சர் உதயகுமார்

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

ஜல்லிக்கட்டில் 750-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

Admin

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Admin

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Admin

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

Leave a Comment