சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Share

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சுயத்தொழில் செய்வோர் இ-பதிவு மேற்கொள்ள இணையத்தில் தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய சுய தொழில் செய்பவர்கள் இ-பதிவு அனுமதியுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இ-பதிவு மேற்கொள்ள www.eregister.tnega.org என்ற தமிழக அரசின் இணையதளத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுயதொழில் என்ற பிரிவை தேர்வு செய்து, எந்த வகை வேலை என்பதை குறிப்பிட வேண்டும்.

பின்னர், விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, முகவரி, பயணிக்கும் வாகனத்தின் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்து இ-பதிவு ரசீதை பெற்றுக் கொள்ளலாம். இதனிடையே, சுய தொழில் செய்வோர் உட்பட ஏராளமானோர் விண்ணப்பிப்பதால் இ-பதிவு செய்யும் இணையதளம் முடங்கியது.


Share

Related posts

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: முதல்வர்

Admin

அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Admin

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

கிராம சபை கூட்டங்களுக்கு தடை

Admin

Leave a Comment