திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Share

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பணிபுரிந்த காலத்தில் உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என நம்புவோம் என்றும் கூறினார்.


Share

Related posts

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? ஸ்டாலினிடம் அமைச்சர் கேள்வி

Admin

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

தமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்!

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

test news

Admin

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

ஜனவரி 19ல் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை

Admin

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

Leave a Comment