வனச்சரகர் வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

Share

கோவை வனச்சரகரின் தோட்டத்து வீட்டில் 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கோவை போளுவாம்பட்டியில் வனச்சரகராக பணியாற்றி வரும் ஆரோக்கியசாமியின் மனைவியான கலைவாணியின் பெயரில் இருக்கும் வீட்டில் 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை வனச்சரகரான ஆரோக்கியசாமியின் தோட்டத்து வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது வனத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வனச்சரகர் ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதால் ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Share

Related posts

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Admin

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Admin

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

Leave a Comment