ஏப்ரல் மாதம் பள்ளிகளை திறக்கலாம்- பெற்றோர் கருத்து

Share

நாடு முழுவதும் 69% பெற்றோர்கள், ஏப்ரல் மாதம் புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளை திறக்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு குறித்து தனியார் நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் 19,000 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு தங்களுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த 26% பெற்றோர்கள் மட்டுமே முன்வந்துள்ளனர், 56% பெற்றோர்கள் மூன்று மாதம் காத்திருந்து தடுப்பூசியின் தரவுகளை நன்கு ஆராய்ந்த பின்னர் தங்களுடைய குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

பிஎஸ்என்எல் இன் புதிய திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Admin

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Udhaya Baskar

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

Leave a Comment