புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Share

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விடுக்கப்பட்டதில் முதல்கட்டப் பணிகள் துவங்கின. இந்தத் திட்டத்தினை எதிர்த்து குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.


Share

Related posts

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.288 குறைந்தது

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Udhaya Baskar

சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Udhaya Baskar

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

சிண்டிகேட் உறுப்பினர் பாஜக துணைத் தலைவரா? – பொன்முடி

Udhaya Baskar

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

Leave a Comment