நாடு முழுவதும் SBI வங்கி டெபாசிட் ATMகளில் பணம் எடுக்க தடை

Share

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை தொடர்ந்து, டெபாசிட் ஏடிஎம்களில் பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி தடை விதித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் திருட்டு போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து எஸ்பிஐ வங்கி, டெபாசிட் ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிக தடை விதித்துள்ளது.

வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றுவதற்கு ஆலோசித்து வருகிறோம்” என்றும் கூறினார்.

இதன் எதிரொலியாக நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எஸ்.பி.ஐ பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – அமெரிக்க எச்சரிக்கை

Udhaya Baskar

திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

Udhaya Baskar

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

Leave a Comment