சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Share

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக என்னை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அறிவித்துள்ளார். சசிகலா விடுதலைக்கு பின், எந்த அரசியல் மாற்றங்களும் இருக்காது. அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம் பெறுவதால், சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.


Share

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

பட்டா மாறுதல் தொடர்பாக முக்கிய தீர்ப்புகள்

Udhaya Baskar

விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Admin

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

Leave a Comment