சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Share

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவிக்கும் சசிகலா, கன்னட மொழியை நன்கு கற்று, மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைக்கு வந்த புதிதில், மன வருத்தத்துடன், யாருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்தார். நாளடைவில் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர், கன்னடம் எழுத, படிக்க கற்று கொண்டார். இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில், மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இதே சிறையில் உள்ள, இவரது உறவினர் இளவரசியும் கூட, கன்னடம் நன்றாக கற்றுள்ளார்.


Share

Related posts

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

இன்று முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு

Admin

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Udhaya Baskar

ரஜினியின் புதிய கட்சி பெயர், சின்னம் என்ன தெரியுமா?

Admin

கிராம சபை கூட்டங்களுக்கு தடை

Admin

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

Leave a Comment