பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

sanjay-dutt
Share

பாலிவுட்டில் மட்டும் அல்ல இந்திய அளவில் அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகர் சஞ்சய் தத். 1971ம் ஆண்டு வெளிவந்த ரேஷ்மா அவுர் ஷீரா படத்தில் அறிமுகம் ஆன சஞ்சய் தத் பானிபட் படம் வரை அனைத்து படங்களிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் ஆதீராவாக மிரட்ட உள சஞ்சய் தத்தின் புகைப்படம் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அவர் சல்மான் கானுடன் நடித்த சாஜன் படம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த கடும் மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட சஞ்சய் தத், “நண்பர்களே, மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான் என் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர். எனது நலவிரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்” என்று தெரிவித்து இருந்தார்.


Share

Related posts

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

பாரதிதாசன் பல்கலை. MBA தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

Leave a Comment