அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Share

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா, திருமதி சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், முனைவர் சௌமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சங்கமித்ரா சௌமியா அன்புமணி – சென்னை சோழிங்கநல்லூர் திரு. பூ. தனசேகரன், திருமதி. கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை மருத்துவர் அய்யா அவர்கள் சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் மணமகள் – மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடன் உள்ளனர்.


Share

Related posts

ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

மேகதாது அணை குறித்து அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

பணத்தாசை காட்டி ஏமாற்றும் செயலிகளை தடை செய்க – இராமதாசு

Udhaya Baskar

கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

Admin

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொ பாதிப்பு

Udhaya Baskar

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

Leave a Comment