ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Share

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் 962 கோடி பணப்பலன் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் அதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களிலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் 962 கோடி பணப்பலன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.


Share

Related posts

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

வெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்

Admin

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

மலைவாழ் மக்களுக்கு மளிகைப் பொருட்கள்!

Udhaya Baskar

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

Leave a Comment