ஊதிய உயர்வு கொடுக்காத முதலாளி ! ஊழியரிடமே பணத்தை பறிகொடுத்த பரிதாபம் !

crime
Share

உத்தர பிரதேச மாநிலத்தில் ஊதிய உயர்வு தரவில்லை என ஆத்திரம் அடைந்த ஊழியர் ஒருவர் முதலாளியிடமே பணம் வழிப்பறி செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் பரிதாபாத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் முதலாளி ஒருவர் அவரிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டுச் செலவை சமாளிக்க முடியாமல் ஆத்திரம் அடைந்த ஊழியர் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

அதுவும் முதலாளியிடமே கைவரிசை காட்ட திட்டம் தீட்டினார். அதன்படி டெல்லிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்த முதலாளியை வழிமறித்து அவரிடமிருந்த ரூ10 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஊழியரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் ஊழியர் கைது செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது வேறு கதை. காலம் முழுவதும் குடும்பத்துக்காகவே பாடுபடும் கணவர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் வலிய வந்து கொண்டுதான் இருக்கிறது.

எச்சரிக்கை: இணையதளங்களில் வரும் செய்திகளை அப்படியே எடுத்து வாட்ஸ்அப்பில் பகிரவேண்டாம். உங்களுக்கு இந்த செய்தி பிடித்திருந்தால் இந்த லிங்க்கை அப்படியே பார்வேர்டு செய்யுங்கள். ஏன் என்றால் இந்த செய்தியில் ஏதேனும் தவறுகள் இருந்தாலோ, சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்தாலோ இணையதளத்தில் திருத்தம் செய்து விடுவார்கள். அல்லது நீக்கி விடுவார்கள். ஆனால் அதை காப்பி எடுத்து போட்ட நீங்கள் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதை காப்பி செய்து போடுவதால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை. அது மட்டுமின்றி காப்பி செய்து போட்ட குற்றத்திற்காகவும் நீங்கள் குற்றவாளி ஆகிவிடுவீர்கள்.


Share

Related posts

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

கொரோனா இருந்தா நீங்களே டாக்டர் ஆகிடாதீங்க, ஆஸ்பத்திரிக்கு வாங்க !

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு குடும்ப வாழ்க்கையில் பதவி உயர்வு!

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பரிலும் ஊரடங்கு? நாளை முதல்வர் முடிவு !

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Udhaya Baskar

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – மருத்துவமனைகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!?

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

Leave a Comment